இந்த App உங்ககிட்ட இருந்தா உங்களுக்கு வரும் Call வேற யாராலும் Atten பண்ண முடியாது

 வணக்கம் நண்பா



உங்களுக்கு வரும் Incoming Calls Screen lock செய்வது எப்படி என்று பார்க்கலாம்:


இதற்கு ஒரு Application தேவை


அந்த App Link : Download


App Install பண்ணுனா அதற்கு அப்புறம் App  Open  பண்ணவும்

1. முதலில் Permissions கொடுக்கவும்

Allow.....


2.LOCk type தேர்வுசெய்யவும்

Pattern அல்லது Pin


3. இதற்கப்புறம் Enable  என்று இருக்கும் Button ஐ Click பண்ணவும்


4.Enable செய்த அப்புறம் உங்களுக்கு Incoming Calls Screen lock Enable ஆகிவிடும் 

உங்களுக்கு வரும் Callsகளை நீங்கள் தேர்வு செய்த Pattern அல்லது Pin கொடுத்தாள் மட்டுமே Calls Atten பண்ண முடியும்



இந்த Application பத்தி Video வடிவில் வேண்டுமென்றால் கீழே இருக்கும் Link ஐ Click  பண்ணி பார்க்கவும்

Video Link : Video

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post